

வள்ளியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து
வள்ளியூரில் இருந்து வடக்கன்குளத்திற்கு ஆட்டோவில் 2 நபர்கள் சென்றனர் எதிரே வந்த சைலோ கார் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது ஆட்டோவில் இருந்த 2 நபர்கள சம்பவயிடத்தில் பலியாகினர்
விபத்தை கேள்விப்பட்டவுன் ஏர்வாடி தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் Mமுகம்மது அஸாருதீன்BE தமுமுகவின் இரண்டு ஆம்புலன்ஸ்களையும் எடுத்துக்கொண்டு தமுமுகவினரை அழைத்து கொண்டு சம்பவயிடத்திற்க்கு விரைந்தார்