சனி, 19 மே, 2018

தமிழில் மொழி பெயர்க்கவேண்டியதுதானே

திருமணத்தன்று , சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களை,அப்படியே தமிழாக்கம் செய்து சொன்னால் , எந்த புரோகிதனும் உயிருடன் திருமண மண்டபத்தை தாண்டி போக முடியாது ...முதல் வெட்டு மணமகள்தான் வெட்டுவா ..!
குரான் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்குறது.
பைபிள் தமிழில் மொழிபெயர்ப்பு இருக்கிறது .
அதே போல சமஸ்கிருதத்தில் உள்ள எல்லா வேத மந்திரத்தையும் தமிழில் மொழி பெயர்க்கவேண்டியதுதானே அர்ஜுன் சர்பத் அவர்களே?
மொழி பெயர்த்தால் என்ன ஆவோம் என்பது பார்பனீயத்து தெரியும் உம்மை(அர்ஜுன் சர்பத்) போன்ற
பார்ப்பனிய அடிமைகளுக்குதான் தெரிவதில்லை !
-மணிகண்டன்
Manikandan Ayyappan
உப்பு போட்டு சோறு தின்போர் கட்சி