பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களும், தலித்துகள் தாக்கப்படுவதை எதிர்த்து குஜராத் மக்கள் தொடங்கிய 400 கி.மீ. யாத்திரை உனாவில் முடிவு பெற்றது.
ரோஹித் வெமுலாவின் தாயார் தேசியக் கொடி ஏற்றினார்.
விழாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரும் கலந்து கொண்டார்.

ஆரோக்கியமான முன்னுதாரணம்..!