பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை நிர்ணயம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சென்னையில், ஓரு லிட்டர் பெட்ரோல் விலை 59 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. டீசல், லிட்டர் ஒன்று 51 ரூபாய் 65 காசுளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 60 ரூபாய் 9 காசுகாளக உள்ளது. டீசல், 50 ரூபாய் 27 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப மாதத்திற்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தொடர்ந்து 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : August 16, 2016 - 07:08 AM
Source: new gen media