காளான்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்ககூடியது. உண்மையில் கொழுப்பு தான் நம் உடலுக்கு எதிரி ஆனால் காளான்கள் தேவையல்லாத கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. இதனுடைய பலன்கள் பற்றி தெறித்து கொள்வோமா?
* காளானில் கலோரிகள் செறிந்துள்ளது இதனால் காளான்கள் உடலின் எடையை இழக்க உதவுகிறது.
* காளானில் புரதசத்து மிகுந்துள்ளது.
* உணவில் அடிக்கடி காளான்கள் சேர்த்து கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
* இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் ,சிலினியம் போன்றவை இதயத்திற்கு வலிமை அளிக்கிறது.
* காளான்கள் புற்றுநோய் உருவாக்கும் உயிரியை அளிக்ககூடியது என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
* காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிக படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இத்தகைய அபூர்வ பலன்களை தரும் காளான்கள் சுவை மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. இத்தகைய காளான்களை அணைத்து வயதினரும் உண்டு பயனடையலாமே!!
பதிவு செய்த நாள் : August 11, 2016 - 10:49 AM
Soruce; new gen media