வியாழன், 2 பிப்ரவரி, 2017

#ஆபத்து_தமிழ்நாடு

#ஆபத்து_தமிழ்நாடு_மக்களே
இது விபத்தா அல்லது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தபட்டதா??
செய்திகளில் கூறப்படுவது:-
ஈராக்கில் இருந்து எல்பிஜி காஸ் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு கப்பல் (M.T.BW MAPLE) ஈராக் நோக்கி சென்று கொண்டு இருந்தது, 2 கடல் மைல் கடந்து போயி இருக்கிறது. பின்பு மும்பையில் இருந்து ஆயிலை ஏற்றி வந்த ஒரு கப்பல் இதோடு மோதிச்சாம்.
ஊடகத்தின் கதை இதுவே.
சரி உலகத்திலேயே கப்பல் கப்பல் நேருக்கு நேர் மோதிய புதிய செய்தி. நடுக்கடலில் எந்த வித இயற்க்கை சீற்றம் இல்லாமல் மோதி இருக்கிறது. இதன் எந்த போட்டோக்களும் இல்லை.
ஈராக் செய்திகளிலும் இது குறித்து எந்த செய்தியும் இல்லை. காரணம் கப்பல் ஈராக்கில் இருந்து சரக்கு கொண்டு வந்த கப்பல், அந்த கப்பல் திரும்ப வராமல் விபத்து என்று செய்திகள் வரவில்லை.
அப்படியே அந்த கப்பல் பயங்கர சத்தத்துடன் வெடித்து என்று இருக்கிறது. வெடித்து தீப்பற்றிய எந்த படங்களும் இல்லை.
இப்படி ஒரு செய்தியை கசிய விட்டு 32 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகளை கொட்டி இருக்கிறார்களா?? தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தபட வேண்டும்.
இதனால் எத்தனை ஆயிரம் மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் இறந்தன.
இந்த கடலில் பிடிக்கபடும் மீன்கள் மற்றும் நண்டுகளை மனிதன் உட்கொண்டால் என்ன ஆகும்????!!
ஆபத்து சென்னைக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்க்கும் தான்...

Related Posts:

  • Missing Read More
  • அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள ஷரத்து 32-ஐ உச்சநீதிமன்றம் விசாலமாக்கி பொது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, நீதிமன்றத்தை அனுகுவதில் உள… Read More
  • சவுதி அரசு தடை செய்த ஒன்றை வேறு SOFTWARE மூலமாக பயன் படுத்த வேண்டாம் தீவிர வாத தாக்குதல் தீவிர வாதி ஊடுருவல் நாளுக்கு நாள் சவுதி யில் அதிகரித்து கொண்டு வருகிறது FREE CALL மூலமாக தான் பல குற்றங்கள் நடந்து வருகிறது … Read More
  • be aware Read More
  • காவல்துறை அனுமதி மறுப்பு!!!! தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக ஜெகதாப்பட்டினம் மற்றும் வெட்டிவயலில் நடந்த பிரச்சினைகளுக்கு காரணமான குண்டர்களையும் அவ… Read More