சனி, 15 ஏப்ரல், 2017

மாட்டிற்காக மனிதர் படுகொலை - தமுமுக போராட்ட களத்தில் உற்ச்சாகத்துடன் மாட்டு கறி விருந்து ராஜஸ்தானில் பால் வியாபாரியை படுகொலை செய்த பாசிச பயங்கரவாதிகளை கண்டித்து திருச்சியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


Related Posts: