வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வீடியோ எடுக்காதீங்க வீடியோ எடுக்காதீங்க, பதறிய அதிகாரிகள்! எதற்கு தெரியுமா ?

தினகரனை டெல்லி போலிசார் இன்று சென்னை அழைத்து வந்தனர், அவரது அடையாறு வீட்டிற்கு அவரை அழைத்து சென்றனர் அங்கு வைத்து அவரிடம் விசாரனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. தினகரன் வருவதை படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ஆனால் திடீர் என அதிகாரிகள், வீடியோ எடுக்காதீங்க வீடியோ எடுக்காதீங்க எனக் கூறி வீடியோ எடுப்பதை தடுத்து கேட்டை இழுத்து மூடினர்.
source: kaalaimalar 

Related Posts: