முஸ்லிம்களின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உலகிலுள்ள அணைத்து ஊடகமும், மேற்கத்திய நாடுகளும் ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கி வருகிறது . அதன் அடிப்படையில் முஸ்லிம்கள் பெண்ணுக்கு முழு சுதந்திரம் அளிப்பதில்லை , கல்வி , அரசியலிலும், பெண்களை இஸ்லாம் ஒடுக்குவதாகவு , ஒரு மாயா தோற்றத்தை உருவாகியுள்ளது. இவை அனைத்தும் அவர்களது மடமை மற்றும் அறியாமையாகவே உள்ளது. இஸ்லாம் பற்றி அறிந்தவர்கள் அதை நோக்கி படையெடுத்தலும், இதுபோன்று மாயா பொய்யுலகத்தில் மிதக்கும் பொய் நீண்டநாள் இருக்காது .
வியாழன், 27 ஏப்ரல், 2017
Home »
» நன்மதிப்பை சீர்குலைக்கு
நன்மதிப்பை சீர்குலைக்கு
By Muckanamalaipatti 11:35 PM
Related Posts:
ஒன்றிய அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம் ? - வடக்கு vs தெற்கு மாநிலங்கள்ஒன்றிய அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம் ? - வடக்கு vs தெற்கு மாநிலங்கள் E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 09.02… Read More
பொது சிவில் சட்டம் யாருக்கு பாதிப்பு?UCCபொது சிவில் சட்டம் யாருக்கு பாதிப்பு?UCC ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 08.02.2024 … Read More
வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்திவழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - 09.02.2024 இ.பாரூக் மாநிலத் துணைத் தலைவர், TNTJ வேலூர் மாவட்டம் … Read More
அலறவிட்ட சபாநாயகர் அப்பாவு ஓட்டம் எடுத்த ஆளுநர் சாவர்க்கர்,கோட்ஸே - அலறவிட்ட சபாநாயகர் அப்பாவு ஓட்டம் எடுத்த ஆளுநர் RN ரவி.. உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - … Read More
வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - 10.02.2024வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - 10.02.2024 எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர், TNTJ தூத்துக்குடி மாவட்டம் … Read More