சனி, 15 ஜூன், 2019

தமிழுக்கான தடை நீக்கம்:


தமிழுக்கான தடை நீக்கம்: *** கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் ஸ்டேசன் மாஸ்டர்கள் தமிழில் பேச விதிக்கப்பட்ட தடை நீக்கம்... *** திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது தெற்கு ரயில்வே. News18Tamil.com