தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சச்சரவுகள் இருப்பது உண்மை தான் என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய இழப்பீடு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள பெண்களின் உரிமை பாதுகாப்பட வேண்டும் என்றும் நக்மா வலியுறுத்தினார். தமிழகத்தில் பாஜக வேரூன்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
அரசியல் என்றாலே தலைவர்கள் மத்தியில் சச்சரவுகள் இருப்பது சகஜம் தான் தெரிவித்த நக்மா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் சச்சரவுகள் இருப்பதாக கூறினார்.