"அமெரிக்க டாலரில் இடம் பெற்றிருக்கும் ஒற்றைக்கண்கொண்ட முக்கோணம்தான் இல்லுமினாட்டிகளின் சின்னம்.
டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிடும், அதன் மேல் பகுதியில் ஒரு கண்ணும் இடம் பெற்றிருக்கும். ‘அனைத்தும் எங்களால் கண்காணிக்கப்படுகின்றன’ என்பதுதான் இந்தச் சின்னம் சொல்லும் தகவல். ..