- குமுதம் ரிப்போர்டர் இதழ் நிரூபர் உமர் ஒப்புதல்!
- (ஆதார ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது)
பீஜே குறித்து குமுதம் ரிப்போர்டர் இதழில் அவதூறு செய்தியை எழுதியது உமர் என்ற நிரூபர்தான். அவரிடம் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளரும், ஊடகத்துறை பொறுப்பாளருமான பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் இன்று (06.09.17) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவதூறு செய்தியில் எழுதப்பட்டவைகளுக்கான ஆதாரத்தை கேட்டார்.
முன்னுக்குப் பின் முரணாக உளறியதன் மூலம் உமர் என்ற அந்த குமுதம் ரிப்போர்டர் இதழ் நிரூபர் பீஜே குறித்து எழுதிய செய்தி அவதூறுதான் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
பீஜே தொடர்பு வைத்திருந்ததாக அவதூறு சொல்லப்பட்ட பெண் யார்? என்பது இவர்களுக்குத் தெரியாதாம்;
ஆனால் அந்த பெண்ணின் தரப்பை தொடர்பு கொண்டார்களாம்;
வீடு வாங்கிக் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது குறித்து கட்டுரை எழுதியவருக்கே என்னவென்று தெரியாதாம்;
கட்டப்பஞ்சாயத்து பேசி 25லட்சம் ரூபாய் அந்த பெண்ணிற்கு வழங்க்கப்பட்டதாக சொன்னதற்கான ஆதாரமும் இல்லையாம்;
அவ்வாறு சொன்ன
அந்த போலீஸ் அதிகாரி யார் என்பதும் தெரியாதாம்;
அவர் எந்த பதவியில் உள்ளார் என்பதும் தெரியாதாம்;
இவைகளுக்கான ஆதாரத்தை தாருங்கள் என கேட்டதற்கு மௌனமே பதில்.
ஆக மொத்தத்தில் தான் எழுதிய அவதூறு செய்திக்கு எவ்வித ஆதாரமும் இல்லை; அனைத்தும் கற்பனைதான் என்பது குமுதம் ரிப்போர்டர் இதழ் நிரூபர் உமர் என்ற கட்டுரை எழுதியவரிடமே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த அவதூறு கட்டுரையை எழுதிய குமுதம் ரிப்போர்டர் இதழ் நிரூபர் உமர் அவர்களின் தொலைபேசி எண்: 98406 69935
அவருடன் பேசிய ஆடியோவை ஆதாரத்திற்காக இங்கு வெளியிடுகின்றோம்.