சனி, 23 செப்டம்பர், 2017

Sri lanka : *மாகாண சபைகளுக்கான திருத்த சட்ட மூலம் - இரவோடு இரவாக துரோகமிழைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம்.*

*மாகாண சபைகளுக்கான திருத்த சட்ட மூலம் - இரவோடு இரவாக துரோகமிழைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம்.*
*துரோகத்திற்கு துணைபோன முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்.*
கடந்த புதன் கிழமை (20.09.2017) இரவு கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயம் தொடர்பிலும், இதற்குப் பின்னால் வர இருக்கிற 20வது திருத்த சட்டமூலம் தொடர்பாகவும், இந்த சட்டமூலங்களினால் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பிலும் விரிவாக விபரிக்கும் உரை.

Related Posts: