திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில், அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு¸ அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
வியாழன், 11 மார்ச், 2021
Home »
» 14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
By Muckanamalaipatti 9:28 PM
Related Posts:
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ் 23 4 24 தமிழகத்தில் கோடைக் காலம் வருவதற்கு முன்னதாகவே, வெயிலின் வெப்ப… Read More
நச்சுப் பேச்சு மிகவும் மோசம்... தேர்தல் ஆணையம் நடுநிலையைக் கைவிட்டுவிட்டது - ஸ்டாலின் கண்டனம் பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது என்றும் வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்த… Read More
இந்தியர்களுக்கான புதிய காலணி அளவு அமைப்பு; ’பா’ என்பது என்ன? காலணிகளுக்கான இந்திய அளவு முறையை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியர்களின் கால் அளவுகள் குறித்த பான்-இந்தியா கணக்கெடுப்பு சமீபத்தில் ம… Read More
5 முக்கிய கட்சிகள்: சட்டம், நீதித்துறை சீர்திருத்தங்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன? இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. 7 கட்டங்களாக தேர்தல் ந… Read More
விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு 22 4 24 விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு… Read More