செவ்வாய், 9 மார்ச், 2021

சீட் பெறாமல் திமுகவுக்கு ஆதரவளித்த தமிமுன் அன்சாரி, கருணாஸ்

 வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், கருணாஸின்  முக்குலத்தோர் புலிப்படைகட்சியும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.