செவ்வாய், 23 மார்ச், 2021

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் மூடல்; ஆன்லைனில் மட்டுமே வகுப்பு

 தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகின்ற காரணத்தால் கல்லூரிகள் இன்று முதல் மூடப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மேற்கொண்டு படிக்க துவங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-elections-2021-live-updates-aiadmk-dmk-mnm-284916/