Tamilnadu District courts recruitment 2022 for 124 posts apply soon: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்ட சேவைகள் ஆணையத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 124
தலைமை சட்ட ஆலோசகர் (Chief legal Aid Defense Counsel)
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
(திருச்சி -1, கடலூர் -1, விழுப்புரம் -1, வேலூர் -1, திருவண்ணாமலை -1, கோயம்புத்தூர் -1, மதுரை -1, திருநெல்வேலி -1, கிருஷ்ணகிரி -1, தேனி -1, ஈரோடு -1, திருப்பூர் -1, சிவகங்கை -1, விருதுநகர் -1, நாகப்பட்டினம் -1)
கல்வித் தகுதி : 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.90,000
துணை சட்ட ஆலோசகர் (Deputy Chief Legal Aid Defense Counsel)
காலியிடங்களின் எண்ணிக்கை : 21
(திருச்சி -1, கடலூர் -1, விழுப்புரம் -1, வேலூர் -2, திருவண்ணாமலை -1, கோயம்புத்தூர் -3, மதுரை -2, திருநெல்வேலி -1, கிருஷ்ணகிரி -1, தேனி -2, ஈரோடு -1, திருப்பூர் -1, சிவகங்கை -1, விருதுநகர் -2, நாகப்பட்டினம் -1)
கல்வித் தகுதி : 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.60,000
உதவி சட்ட ஆலோசகர் (Assistant Legal Aid Defense Counsel)
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
(திருச்சி -3, கடலூர் -2, விழுப்புரம் -2, வேலூர் -3, திருவண்ணாமலை -2, கோயம்புத்தூர் -4, மதுரை -3, திருநெல்வேலி -2, கிருஷ்ணகிரி -1, தேனி -5, ஈரோடு -2, திருப்பூர் -2, சிவகங்கை -3, விருதுநகர் -2, நாகப்பட்டினம் -2)
கல்வித் தகுதி : 1-3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.30,000
அலுவலக எழுத்தர் (Office Assistant/Clerk)
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
(திருச்சி -1, கடலூர் -1, விழுப்புரம் -2, வேலூர் -2, திருவண்ணாமலை -2, மதுரை -3, கிருஷ்ணகிரி -2, தேனி -2, ஈரோடு -2, திருப்பூர் -3, சிவகங்கை -2, விருதுநகர் -1, நாகப்பட்டினம் -2)
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.20,000
வரவேற்பாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் (Receptionist cum Data Entry Operator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
(கடலூர் -1, விழுப்புரம் -1, வேலூர் -1, திருவண்ணாமலை -1, மதுரை -1, கிருஷ்ணகிரி -1, தேனி -1, ஈரோடு -1, திருப்பூர் -1, சிவகங்கை -1, விருதுநகர் -1, நாகப்பட்டினம் -1)
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000
அலுவலக உதவியாளர் (Office Peon (Munshi/Attendant))
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
(திருச்சி -1, கடலூர் -1, விழுப்புரம் -1, வேலூர் -1, திருவண்ணாமலை -1, மதுரை -1, கிருஷ்ணகிரி -1, தேனி -1, ஈரோடு -1, திருப்பூர் -1, சிவகங்கை -1, விருதுநகர் -1, நாகப்பட்டினம் -1)
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.14,000
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : சம்பந்த மாவட்ட நீதிமன்ற இணையதளங்களுக்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு மற்றும் விண்ணபிக்க வேண்டிய முகவரி, கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
திருச்சி: “CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE”, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Tiruchirappalli – 620 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.07.2022
கடலூர்: THE CHAIRMAN/PRINCIPAL DISTRICTJUDGE, DISTRICT LEGAL SERVICES AUTHORITY, DISRICT COURT CAMPUS, CUDDALORE -607 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.07.2022
விழுப்புரம்: “THE CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, Satta Udhavi Maiyam, District Court Campus, Villupuram-605 602.”
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.07.2022
வேலூர்: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Sathuvachari, Vellore – 632 009.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.07.2022
திருவண்ணாமலை: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Tiruvannamalai – 606 604.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2022
கோயம்புத்தூர்: “The Chairman, District Legal Services Authority, Combined Court Building, Coimbatore – 641018.”
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.07.2022
மதுரை: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District court campus, Madurai.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.07.2022
திருநெல்வேலி: The Chairman/Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Tirunelveli 627002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.07.2022
கிருஷ்ணகிரி: CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, Combined Court Building, Krishnagiri-635 002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.07.2022
தேனி: “CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, [7] ADR Building,Integrated District Court Campus, Lakshmipuram , Theni-625 523.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.07.2022
ஈரோடு: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Erode-638 011.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.07.2022
திருப்பூர்: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Combined Court Campus, Palladam Road, Tiruppur – 641 604.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.07.2022
சிவகங்கை: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Sivaganga – 630 561.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.07.2022
விருதுநகர்: CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, Combined Court Building, Srivilliputhur-626 135.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.07.2022
நாகப்பட்டினம்: CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, Nagappattinam
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.07.2022
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-district-courts-recruitment-2022-for-124-posts-apply-soon-480683/