செவ்வாய், 21 மார்ச், 2023

10 % அதிகமான கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 21 3 23

covid

10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மார்12 முதல் 18 வரை உள்ள நாட்களில், இந்தியாவில் உள்ள 34 மாவட்டங்களில். 5 % முதல் 10 % வரை கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 8 முதல் 14 வாரங்களில் 9 மாவட்டங்களில் 10 % ஆக கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள 3 மாவட்டங்களில், தெற்கு (7.49%), வடகிழக்கு (5.7%), கிழக்கு (5.34 %) கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், கோலாப்பூர்,  பூனே, அஹமத் நகர், அகோலா, சொலபூர் ஆகிய இடங்களில் 5% கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர், மைசூர், சிவமோகா உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு 5% ஆக உள்ளது.

source https://tamil.indianexpress.com/india/corona-update-and-more-district-with-more-percentage-of-coron-a-virus-617545/