செவ்வாய், 9 மே, 2023

நாளந்தா பல்கலைக்கழகத்தை இஸ்லாமியர்கள் எரித்தார்களா?

நாளந்தா பல்கலைக்கழகத்தை இஸ்லாமியர்கள் எரித்தார்களா? ஒரு வேத பாடசாலை கூட அழிக்கப்படவில்லை; ஆனால், பௌத்த நிறுவனங்கள் சூறையாடப்பட்டன; எப்படி? தந்தை பெரியார் திராவிடர் கழகம் உடுமலைப்பேட்டையில் 30-04-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், சங்கிகள் உயர்த்திப் பிடிக்கும் சனாதனம் குறித்து பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் நிகழ்த்திய உரையைத் தொடர்ந்து ( https://youtu.be/mogNhhqchwI ) எழுப்பப்பட்ட வினாவுக்கு அளித்த பதில்

Source Kulukkai FB Page

Related Posts: