புதன், 18 நவம்பர், 2015

இறைச்சி மற்றும் பாலில் காணப்படும் B12 விட்டமினே முகப்பருவுக்கு காரணமாகும்.


இறைச்சி மற்றும் பாலில் காணப்படும் B12 விட்டமினே முகப்பருவுக்கு காரணமாகும்.
உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான விட்டமின்களில் ஒன்றான B12 ஆனது முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இறைச்சி வகைகள் மற்றும் பாலில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் என்பவற்றில் காணப்படும் இந்த விட்டமின் ஆனது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கு உதவுகின்றது.
இதேவேளை 11 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளம் வயதினரில் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puradsifm's photo.