பாரிஸ் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டதைக் கேட்டவுடன், "நெஞ்சு வெடிக்கிறது" எனவும்,"இது அனைத்து மனித குலத்தின் மீதான தாக்குதல்" எனவும் ஒபாமா உடன் கருத்துத் தெரிவித்தார்.
நல்லது மிஸ்டர் பிரெசிடென்ட்... இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்...
ஆனால் அதற்கு முதல்நாள் பீய்ருட்டில் இதே போன்ற ஒரு தாக்குதலில் 49 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பேர்களுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அத்ற்கு உங்கள் உதடுகள் அசைய மறுத்தது ஏன்"
லெபனானில் தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. பலஸ்தீனத்தில் தினந்தோறும் சாகிறார்கள்... இதற்கெல்லாம் உங்கள் நெஞ்சு துடிக்க மறந்ததேன் பிரெசிடென்ட்...
இந்தக் கேள்வியை நாம் நமக்கு நாமேயும் கேட்டுக் கொள்ளலாமே...
thanks ( Marx Anthonisamy)