வியாழன், 19 நவம்பர், 2015

சென்னையை உலுக்கும் புயல் வரக்கூடும்

20, 22 தேதிகளில் சென்னையை உலுக்கும் புயல் வரக்கூடும் என்று வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் தகவல்கள் அதிக அளவில் பரிமாறப்பட்டுவருகின்றன.
இது முற்றிலும் தவறானது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

PuthiyaThalaimurai TV's photo.