யார் இந்த #Jemelaa சமிபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி நிர்வாகி ஜமீலா என்பவர் அதில் இருந்து
விலகி சமிபத்தில் தமிழக பாஜக கட்சியில் இணைத்து கொண்டார். தற்சமயம் ராயபுரம் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்க பட்டுள்ளார். அவரை அவர்
#இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் எனவும் பிஜேபி மதசார்பற்ற கட்சி என்பது போலவும் ஒரு தோற்றத்தை உண்டாக்க இந்துமுன்னணி பாஜக வினர்!!
சமூகவலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அந்த தகவல் உண்மையில்லை அவர்#இஸ்லாமியரும் இல்லை..!!
அந்த தகவல் உண்மையில்லை அவர்#இஸ்லாமியரும் இல்லை..!!
அவர் (கிருஸ்துவ) நாடார் பிரிவை சார்ந்தவர்..!