செவ்வாய், 12 ஏப்ரல், 2016

‪#‎தொடரும்_கொலை_மிரட்டல்கள்‬…


அசத்தும் ‪#‎அஸத்துத்தீன்_உவைஸி‬...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
மராட்டியத்தின் புத்தாண்டு தினமான நேற்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் கூட்டத்தில் பேசிய "மஹாராஷ்ட்ரா நவ் நிர்மாண் சேனா" தலைவன் ராஜ்தாக்கரே..
பாரத் மாதா கி ஜெய் விவகாரத்தை பேசிய போது...
பாரத் மாதா கீ ஜெய் என்று "என் கழுத்தில் கத்தி வைத்து கேட்டாலும் சொல்லமாட்டேன்" கூறிய ஹைதராபாத் எம்.பியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவருமான பாரிஸ்டர்.
அஸதுத்தீன் உவைஸி அவர்களை‪#‎மகாராஷ்ட்ரா_வந்து_பாருங்கள்__கழுத்தில்_கத்தி_வைப்பேன்‬"என்று மிரட்டியுள்ளான்..
இதே போல் தான கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜ்தாக்ரே.. உவைஸி சகோதரர்களை பார்த்து "இவர்கள் ஹைதராபாதில் தான் வீராவேசமாக பேசுவார்கள் மகாராஷ்ட்ராவிற்கு வந்து பார் என சவால் விட்டான்... அடுத்த மாதமே ராஜ்தாக்ரே வீட்டின் அருகிலேயே மிகப்பெரும் பொதுக்கூட்டம் நடத்தி அசத்தினார் ‪#‎அக்பருத்தீன்_உவைசி‬
வீட்டிலிருந்ந்து வெளியே எட்டியும் பார்க்கவில்லை ராஜ்தாக்ரே..
சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ்.,சங் பரிவார கும்பல் தொடர்ந்து MIM தேசிய தலைவர் அஸத்துத்தீன் உவைஸி அவர்களை மிரட்டி வருவது பாஸிஸ வெறியர்களின் தொடை நடுக்கத்தை பார்க்கும் போது ‪#‎சேகுவேரா‬ சொன்னது தான் நினைவில் வருகிறது..!
- Salem Hussain