செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அன்று.




இந்த இஸ்லாமிய சகோதரனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தினோம்.
ஆனால்...
இன்று....குரல் கொடுத்தவர் போலி வழக்கில் சிறை கம்பிகளுக்குள்....
இவருக்காக குரல் கொடுக்க...
இவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க...
இவரின் மீது புனைக்கப்பட்ட போலி வழக்கை கண்டிக்க....
யாரும் இன்று வரை முன் வரவில்லையே....
இவர் மீது புனைக்கப்பட்ட மூன்று வழக்குகளும்,போலி பொய் வழக்குகளே....
இதை அறிந்தும் சிலர் கண்டிக்க இயலாமல்
வாய் இருந்தும் ஊமையாக...
செவி இருந்தும் செவிடாக..
இருக்கிறார்கள்.