ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வெடி விபத்து.



கேரளா - கொல்லம்...
அதிர்ச்சியளிக்கும் வெடி விபத்து.
நெஞ்சம் பதறும் பயங்கர விபத்தில் சிக்கியுள்ள உறவுகளை காப்பாற்றும்
மீட்புப் பணிக்காகவும் ரத்தம் கொடுப்பதற்காகவும் விரைந்து ஓடும் எம் இஸ்லாமிய சகோதரர்கள்...