வியாழன், 12 மே, 2016

ஓட்டு அளிப்பது மக்களின் கடமை -

ஓட்டு அளிப்பது மக்களின் கடமை - இந்த கடமை செய்ய மக்கள் வேட்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றால் இந்திய தண்டனை சட்டம் 1860 சட்டப்பிரிவு 171 பி - இன் கீழ் ஓராண்டு வரை சிறை என்று மக்களை எச்சரிக்கை தேர்தல் ஆணையம்.
ஏன் பணம் கடத்தும் வேட்பாளர்களையும் ,பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் பிடுக்கவில்லை ?
ஜனநாயகம் என்ற வார்த்தை உயிருடன் இருந்தால் ,தேர்தலில் இலவசம் என்ற வார்த்தையை அழிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை / வேலை .
தேர்தலில் ஓட்டு போட பணம் பெற்றால் சிறை என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் அதி புத்திசாலித்தனமான பேச்சு கேலி கூத்தாக தான் உள்ளது.
தேர்தலில் எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் அது இலவசம் இது இலவசம் ,அது தள்ளுபடி என்று மக்களின் ஆசையை தூண்டி ஓட்டு பெறுவதற்கு பெயர் என்னவென்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா ?
-இதற்கு பெயரும் லஞ்சம் தாண்டா .
இதை எல்லாம் பற்றி ஊடகம் ,அதாவது ஜனநாயகத்தின் நான்காவது தூன் பேசாது - ஏன் நா பயப்படுவாங்க ‪#‎தூ‬ .
தூ நு துப்பினாலும் ,அதை துடைக்காம கூட கருத்துகனிப்பு நு விபச்சாரத்தை விட மோசமான வேலையை பார்க்கவும் பிணம் தின்னிகள் தாண்டா நீங்க.
அன்சு க்கும் பத்துக்கும் இந்த நாட்டை கூரு போட்டு விற்கும் அரசியல் வாதிகள் ,அதற்கு துணை போகும் தேர்தல் ஆணையம் + ஊடகம் .
உங்கள் நட்பு வட்டாரத்தில் ஊடக ஊழியர்கள் இருந்தால் டேக் செய்யலாம்.