இஸ்லாமிய பெண்களை அடிமை படுத்துகிறது இஸ்லாமிய மார்க்கம்.
-பாசிச வெறியர்கள்.
-பாசிச வெறியர்கள்.
இது தான் அடிமை தனமா.
கேரளாவிலே தலித் சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதற்கு, முதன் முதலாக கேரளாவிலே கண்டனத்தை பதிவு செய்தது முஸ்லிம் பெண்கள் தான்.
கருப்பு ஆடைக்குள் ஒழிந்து கொண்டு,வீட்டில் முடங்கி கிடக்கும் சமூக பெண் போராளிகள் அல்ல,எங்கள் சமுதாய பெண்கள்.
சேலை உடுத்தி கொண்டு,சுடிதார் அணிந்து கொண்டு சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும் மற்ற பெண்களை காட்டிலும்,கருப்பு ஆடை அணிந்து, தனது கற்பை பாதுகாக்கும் இஸ்லாமிய பெண்களின் நிலைபாட்டை பாருங்கள் மானிடர்களே.
இதில் யார் அடிமை பட்டு இருப்பது.
டெல்லி மாநிலத்தில், நடு இரவில் பேருந்திலே கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இதே இஸ்லாமிய பெண் சமூகம் தான் முதன் முதலாக கண்டன குரலை எழுப்பியது.
இப்போது கேரள தலித் மாணவி படுகொலைக்கும் கண்டன குரலை எழுப்பியுள்ளது.