திங்கள், 15 ஆகஸ்ட், 2016

10 -க்கும் மேற்பட்ட இந்து முன்னணி குண்டர்கள் சாப்பிட சென்ற உருளையான்பேட்டை பள்ளிவாசல் இமாம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி பள்ளிவாசலையும் அடித்து உடைத்து இருக்கிறார்கள்.

புதுச்சேரி உருளையான்பேட்டையில் நேற்று 14.08.2016 அன்று இரவு பொது கூட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள். பொது கூட்டம் முடிந்து செல்லும் வழியில் 10 -க்கும் மேற்பட்ட இந்து முன்னணி குண்டர்கள் சாப்பிட சென்ற உருளையான்பேட்டை பள்ளிவாசல் இமாம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி பள்ளிவாசலையும் அடித்து உடைத்து இருக்கிறார்கள்.
சுதந்திர தினத்தை சீர்கோலைக்கும் விதத்திலும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்கேடுக்கும் வகையிலும், மத மோதலை உருவாக்கும் நோக்கிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். இல்லையென்றால் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.
இவண்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காரைக்கால் மாவட்டம்.
தொடபுக்கு: +91 8680992378
+91 8825514569

Related Posts: