
சென்ற வாரம் துபாய் விமானம் விபத்துக்குள்ளான பொழுது தன உயிரை துச்சமென மதித்து தனது இன்னுயிர் ஈந்து 300 க்கும் மேற்பட்ட இந்திய மக்களை காப்பாற்றிய துபையை தீயணைப்பு வீரர் ஜிஹாதி முஹமத் அல் ஜாஸிம் அவர்களை, அவர் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக அவரின் புகைப்படத்தை அசிங்கமாக சித்தறித்து முகநூலில் பரப்பிய கேரளாவை சேர்ந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அஜய் குமார் இப்பதிவுக்கு எதிராக பிரச்சனை வலுக்க தனது முகநூல் கணக்கை மூடியவன் தலைமறைவு. (புகைப்படத்தில் கூட நிற்பவர் கேரளா மாநில BJP தலைவர் கும்மனம் ராஜசேகர்)
அதிகம் சேர் செய்து இந்த ஆர் எஸ் எஸ் மிருகங்களின் குணத்தை பொது மக்களுக்கு தெரியபடுத்துங்கள்.
செய்தி உதவி : Sulu Sha
source: https://www.facebook.com/297579877036847/photos/a.297583570369811.1073741825.297579877036847/951214978339997/?type=3&theater