வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

.புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்ட லோகநாதன் பேட்டி

பொதுமக்கள் தங்களின் புகார் குறித்து 94433 87866 ஆகிய எண்ணுக்கு வாட்சாப் மூலம் புகார் அனுப்பலாம்.புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்ட லோகநாதன் பேட்டி