#Darussalaam Bank Inaugurated By #Aimim Floor Leader Habeebe Millath Dr.Akbaruddheen Owaisi
மஜ்லிஸ் கட்சியின் கீழ் இயங்கும் தாருஸ்ஸலாம் வட்டியில்லா வங்கியின் கிளை இன்று ஹைதராபாத்தின் பஞ்சரன் ஹில்ஸ் பகுதியில் #மஜ்லிஸ் கட்சியின் செயல் தலைவர் #இளஞ்சிங்கம்#அக்பருத்தீன்#உவைஸி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.