வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வீண் வதந்திகளை நம்பவேண்டாம், பரப்பவும் வேண்டாம் சகோதரர்களே.

கோவையில் சற்று பதட்டம் தணிந்துள்ளது.
மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
பல கடைகள் உடைக்கப்பட்டுள்ளது.
கோவையில் காவல்துறை பல இடங்களில் நன்றாக வேடிக்கை பார்த்துள்ளது.
பள்ளிவாசல்கள் சில இடங்களில் தாக்கப்பட்டுள்ளது.
இனிவரும்
வீண் வதந்திகளை நம்பவேண்டாம், பரப்பவும் வேண்டாம் சகோதரர்களே.

FB : kaalaimalar

Related Posts: