ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வாஞ்சை மிகு இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் வள்ளல் தனத்துடன் உதவிடுவார்கள்.

கோவை வன்முறை முஸ்லிம்களை...
கூடுதலாக மக்களுக்கு உதவி செய்திடவே தூண்டும்!
பாஸிசம் வஞ்சகத்தால் எத்தனை முறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டாலும்...
வாஞ்சை மிகு இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் வள்ளல் தனத்துடன் உதவிடுவார்கள்.
முஸ்லிம்கள் வரலாறு கற்றுத் தரும் பாடம்.
நிதானமாக செயல்படுங்கள்....

Related Posts: