புதன், 28 செப்டம்பர், 2016

Hadis

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 2697. , அத்தியாயம்: 53. சமாதானம்)