கோவையில் கலவரத்தை ஏற்படுத்தி,அதில் பாமர மக்களின் கடைகள்,கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள்,வாகனங்கள் போன்றவை #திருட்டு__கபோதிகளால்சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வதாரம் கேள்வி குறியாக உள்ளது.உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு குறிக்கீட்டு இழந்த வாழ்வதாரத்தை மீட்டு தர #நிதியுதவிவழங்குமாறு கோரிக்கைகளை முன் வைப்போம்.
நாளை அல்லது நாளை மறுநாள் அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட கணக்குகள் வரலாம்,அதற்குள் பாதிக்கப்பட்ட பாமர மக்கள் இழந்த சொத்துகளை மீட்டு தர கோரிக்கைகளை முன் வைப்போம்.





