புதன், 28 செப்டம்பர், 2016

நம் தொப்புள் கொடி உறவுகளின் புரிதலுக்காக.



இவர்கள்தாம் முஸ்லீம்கள்.

தங்களை தாக்கியவர்கள் தங்கள் பொருளாதாரத்தை அழித்தவர்கள் மீது எவ்வித கோபமும் இல்லை. மாறாக அவர்கள் மனம் திருந்த வேண்டும். எல்லா மத மக்களும் எங்களின் சகோதரர்கள் என கள ஆய்வில் SDPI கட்சி மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவியிடம் கூறும் முஸ்லீம் பெரியவர்.

இதுதான் இஸ்லாமியர்கள்.


Source: FB SDPI 

Related Posts: