ஓசூரில் கொல்லப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் சூரி கொலை வழக்கில் அதே கட்சியை சேர்ந்த கொலையாளிகள் சரணடைந்து இப்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
>>அவரைக் கொன்றது முஸ்லீம் பயங்கரவாதிகள்தான் என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் H Raja என்ன சொல்லப்போகிறார்????<<