புதன், 28 செப்டம்பர், 2016

கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோாி

கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோாி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவா் எம்.முஹம்மது இஸ்மாயில், மாநிலபொதுச்செயலாளா் எம்.முஹம்மது ஷேக் அன்சாாி மற்றும் கோவை மாவட்ட நிா்வாகிகள் சாகுல் ஹமீது. உள்பட பலா் கலந்துகொண்டு மாநகர காவல்துறை ஆணையாளா் அமல்ராஜ் அவா்களை சந்தித்து மனு கொடுத்தாா்கள்
செய்தி : மிடியா 7 வெப் டிவி

Related Posts: