முக்கிய செய்தி.....
கோவை சம்பவங்கள் மூலம் #polimer யின் சுயரூபம் என்ன என்று வெளிப்படு விட்டது... ஒரு காலத்தில் ஒரு மூலையில் இருந்த எவரும் பார்க்காத #பாலிமர் நிறுவனம் கஷ்டபட்டு கொண்டு இருந்த காலத்தில் இஸ்லாமிய இயக்க நிகழ்சிகளால் சற்று ஆசுவாசமாக செயல்பட்டது...
இன்று TRP யில் முன்னிலையில் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
இதை இப்போதே கிள்ளி எறிய வேண்டும். பாசிச சக்திகளுக்கு எதிராக செயல்படும் அனைவரும் முற்றிலும் #பாலிமர் நிறுவனத்தின் அனைத்து சேனல்களையும் பார்பததை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இஸ்லாமிய கிருத்துவ இயக்க நிகழ்வுகளை பாலிமர் நிறுவனத்தில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும்..
குறிப்பாக இஸ்லாமியர்கள் வீடுகளில் பாலிமர் சேனலை லாக் செய்து ஒரோ மாதத்தில் TRP யை இறக்கி தண்ணிகாட்ட வேண்டும்.
குறிப்பாக வீட்டு பெண்களிடம் சொல்லி டப்பிங் சீரியல்களையும் தவிர்க்க சொல்லூங்கள்.
அனைவரும் #POLIMER TV யை லாக் செய்து படம் எடுத்து முகநூலில் பதியுங்கள்.. பகிருங்கள்....#பாசிச_பாலிமர்
முளையிலேயே கிள்ளி எறியலாம்
முளையிலேயே கிள்ளி எறியலாம்