ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சபாஷ் போட்டு சல்யூட் அடிக்கவேண்டிய மனிதர்-நடிகர் மன்சூர் அலிகான்

சபாஷ் போட்டு சல்யூட் அடிக்கவேண்டிய மனிதர்-நடிகர் மன்சூர் அலிகான்
#பகிர்ந்து_பாராட்டலாமே
தண்ணி குடுத்தா மட்டும் விவசாயமாடா பண்ணப்போறீங்க.. கோலா கம்பெனிக்காரனுக்கு குடுத்துட்டு மறுபடி மணல்தான அள்ளப்போறீங்க- என்று நெத்தியடியாக கூறியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்-
நல்ல கருத்தை வெளிப்படையாக தெரிவித்த இவரின் பேட்டியை#பச்சோந்தி ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறது.
நாட்டின் நலம் விரும்பும் நாமாவது
#பகிர்ந்து_பரப்பலாமே_சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன் )