வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இறுதி ஊர்வலத்தில் வெடித்த கலவரம்


கோயம்புத்தூரில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனால் அவரது இறுதி ஊர்வலத்தின்போது வன்முறை சம்பவம் வெடித்தது. இந்து முன்னணியினர் சிலர் கலவரத்தின்போது போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தனர். இதனால் கோவையில் பதற்றமான சூழல் நிலவுகின்றன.

Source: kaalaimalar

Related Posts: