வியாழன், 14 செப்டம்பர், 2017

காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்



எல்லா இந்து கடவுள்களும் கிரிமினல்களே.” - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் . அதிரும் அதிர்ச்சி விடியோ. . கொலை செய்தததாக‌ கைதாகிய நிலையில் காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் போலீஸாரிடம் 2004ல் பதிவான விசாரணையில் கூறியவைகளை ரிபப்ளிக் டி.வி. ஒளிபரப்பிய அதிரும் அதிர்ச்சி விடியோ. . “நம்முடைய இந்து கடவுள்கள் ஒவ்வொருவரும் கிரிமினல்களே.நான் மட்டுமில்லை.” - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் . “மக்களிடம் கொலயை தூண்டியது சிவன் கொன்றது எத்தனை பேர்? ராமன் கொன்றது எத்தனை பேர்?” - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் . “எல்லா இந்து கடவுள்களும் கொலை செய்துள்ளார்கள். கிருஷ்ணன் செய்யவில்லையா? அவர் பல பேரை கொலை செய்திருக்கிறார்.” - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் . “துர்கா கொன்றது எத்தனை பேர்? கணபதியும் கொன்றிருக்கிறார். முருகன் கொன்றது எத்தனை பேர்? “ - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் “திருச்செந்தூர் என்பது பெயரளவில் மட்டுமே. எல்லா இந்து கடவுள்களும் கிரிமினல்களே.” - காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் . விடியோ ஆரம்பத்தில் மட்டும் ஆங்கிலத்தில் பின் காஞ்சி ஜெயெந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கூறியவைகள் தமிழில். . அதிரும் விடியோ Link : http://www.republicworld.com/…/never-seen-never-heard-the-s… . Never Seen. Never Heard: The Super Exclusive On KanchiTapes Team Republic | 8 mins ago . On November 11, 2004, one of the most well known Hindu seers, Jayendra Saraswathi was arrested by the then Jayalalithaa government in Tamil Nadu. . His arrest sent shockwaves across the nation with his devotees’ refusal to believe that he could be involved in the murder of whistleblower, Sankararaman who allegedly published anonymous letters regarding the corruption in the Mutt. . The Sankararaman trial went on till 2013 when Jayendra Saraswathi was acquitted by the trial court, following which there was no appeal against the acquittal. . 13 years after Sankaraman was killed inside the Kanchipuram Mutt, Republic TV has released the “Kanchi Tapes”, which if true, raise serious questions regarding the pending justice in the case. . In this exclusive, Republic has accessed tapes which have not been in the public domain before. It is a video of Jayendra Saraswathi, recorded secretly while he was in police custody back in 2004. . Sources claim that these tapes may not even be a part of the evidence submitted in court, which if true, makes it crucial evidence vis-a-vis the appeal against acquittal in the case. . While it is left to the courts and the investigating agencies to determine the authenticity of the tapes, Republic is releasing them with a motive to question the laxity in appealing against the acquittal in the 2004 Sankararaman murder case and to bring all facts of the case into the full public domain. . LINK : http://www.republicworld.com/…/never-seen-never-heard-the-s…

Related Posts: