எதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அநாதரவாக விடப்பட்டிருக்கின்றார்கள்?
மனித உரிமை பேசுவோர் கண்களுக்கு ஏன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மனிதர்களாகத் தெரியவில்லை?
அழிவின் ஆயுதங்கள் பலவற்றை தமதாக வைத்திருக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட, ரோஹிங்கியா முஸ்லிம்களை காப்பாற்றத் தயங்குவதற்குக் காரணம் என்ன?