செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஐ.நா.பொதுச்செயலாளர்

 16 08 2021 ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.