திங்கள், 23 ஆகஸ்ட், 2021

இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

 Tamil Nadu 10th SSLC results 2021 live updates : இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in என்ற இணையத்தில் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கே தேர்வு முடிவுகளை பார்ப்பது?

http://www.dge.tn.gov.in/,

http://tnresults.nic.in/,

http://results.gov.in/.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று இணையங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ள இயலும். தற்காலிக மதிப்பெண் சான்றுகளை மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.dge.tn.gov.in என்ற இணையத்திற்கு சென்று தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்திட இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-10th-sslc-results-2021-live-updates-where-to-download-mark-sheets-334938/