வியாழன், 14 செப்டம்பர், 2023

குளிப்பு கடமையானவர்கள் உளூ செய்துவிட்டுதான் குளிக்க வேண்டுமா? அசுத்தமான நிலையில் உளூ செய்வது கூடுமா?

குளிப்பு கடமையானவர்கள் உளூ செய்துவிட்டுதான் குளிக்க வேண்டுமா? அசுத்தமான நிலையில் உளூ செய்வது கூடுமா? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 30.10.2022 பதிலளிப்பவர்: அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.எஸி மேலாண்மைக்குழு உறுபினர், TNTJ திருத்தணி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்