வியாழன், 5 நவம்பர், 2015

சர்க்கரை வியாதி எச்சில் வைத்தியம்


----------------------------
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி வியாதி
சர்க்கரை நோய். இந்த நோய் எச்சில் பற்றாக்குறை நோய் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.புரியவில்லையா?ஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை.ஆனால் தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் . இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும் அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது
அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர் பித்தநீர் பலவகை என்சைம்கள் அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன . நீண்டகாலம் எச்சில் அளவு குறைகின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது. இந்த அறிய கண்டுபிடிப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணிகாசலம் ஆகிய நான்தான் கண்டுபிடித்தேன் இப்போது ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது. நீங்களும் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.