தான் சம்பாரித்த பணத்தில் #28கோடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர்#ஷாகித்_அஃப்ரிடி..
முதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி...
கிரிகெட்டில் சாம்பாரித்து கூடவே விளம்பரம் மாடல் என பண பேய் பிடித்த வீரர்களுக்கு அப்ரிடி ஓர் சவுக்கடி ...
மேட்ச்க்கு போனோமா ரன்ன டிச்சோமா நடிகைய கட்டுனோமா என திரியும் வீரர்களுக்கு மத்தியில் மனிதநேயம் வளர்க்கும் அப்ரிடி ஓர் அற்புதமே!
பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதி என பொய் உரைக்கும் ஊடகங்களுக்கு நீ தெரிய மாட்டாய்.. அதை எதிர்பார்த்தும் நீ செய்யவில்லை...
மனிதநேயம் வளர்போம்